முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவு செய்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி: இனிமேல் பதிவு செய்த புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் ஆணையம்  அறிமுகம் செய்துள்ளது. 

தற்போது, புதிய அட்டையை வினியோகிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதிதாக பதிவு செய்தாலோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்தாலோ அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வினியோகிக்கப்படும். இதற்காக தனது புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றை தேர்தல் ஆணையம்  அறிமுகம் செய்துள்ளது.

வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டதில் இருந்து தபால்துறை மூலம் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான ஒவ்வொரு கட்டம் குறித்தும் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து