எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த சூழலில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அதன் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், பவுனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 360-க்கும் புதிய உச்சம் தொட்டு விற்பனை ஆனது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை உயர்வு அதனையும் கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கத்தின் மீதான முதலீடு ஏற்கனவே அதிகரித்து வந்ததால், தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனால் போர்ப்பதற்றம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரித்து, அதன் விலையும் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
முதலிடத்தை இழந்தார் மந்தனா
30 Jul 2025மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
30 Jul 2025சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
30 Jul 2025சென்னை : பூமியின் மேற்பரப்பை கண்காணிக்கும் இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.
-
திருப்புவனம் காவலாளி அஜித் விவகாரத்தில் நடந்தது என்ன..? - நிகிதா பரபரப்பு பேட்டி
30 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? என்பது குறித்து நிகிதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் - மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை : மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்
30 Jul 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில
-
10 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை : பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்
30 Jul 2025சென்னை : முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
-
கடைசி டெஸ்ட் ஓவலில் இன்று தொடக்கம்: இந்திய அணியில் ஆகாஷ் தீப்
30 Jul 2025லண்டன் : இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்குகிறது.
-
5-வது டெஸ்ட் போட்டி: பென்ஸ்டோக்ஸ் திடீர் விலகல்
30 Jul 2025ஓவல் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் திடீரென விலகியுள்ளார்.
-
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது : மத்திய அமைச்சர் பிரதான் தகவல்
30 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரி
-
பொய் சொல்வதாக கூறினால் உண்மையும் வெளிவந்து விடும்: அதிபர் ட்ரம்ப் கூறிய விவகாரத்தை பிரதமர் மோடி தவிர்க்கிறார்: ராகுல்
30 Jul 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - சிதம்பரம், தி.மலையில் சுற்றுப்பயணம்
30 Jul 2025புதுடெல்லி : ஒருமாத இடைவெளியில் 2-வது முறையாக வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் இ.பி.எஸ்.
31 Jul 2025ராமநாதபுரம், ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.
-
இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க. அழித்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு
31 Jul 2025புதுடெல்லி, அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ஆணவ கொலைகளுக்கு சாதி பெருமைதான் காரணம்: திருமாவளவன் பேட்டி
31 Jul 2025சென்னை, சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறினார்.
-
ஒரே நாளில் 2-வது முறையாக முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
31 Jul 2025சென்னை, காலையில் பூங்காவில் நடைபயிற்சியின்போது சந்தித்த நிலையில், மீண்டும் முதல்வரை ஓ.
-
மாலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யா சிங் உள்பட 7 பேரும் விடுதலை
31 Jul 2025மும்பை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு
31 Jul 2025சென்னை, முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
31 Jul 2025புதுடில்லி, இந்திய நலன்களில் சமரசம் இல்லை என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.