எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று திருவாரூக்கு சென்றார். சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு வந்தடைந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ரெயில்வே ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார். முன்னதாக கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம், அருங்காட்சியகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


