எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
'தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்து இருந்தார். தமிழகத்தில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என இ.பி.எஸ்., கூறி வரும் நிலையில், பேசும் பொருளானது.
இந்நிலையில், சென்னையில் நேற்று (ஜூலை 12) அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''ஏங்க, நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேன். பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நன்றி வணக்கம்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


