எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத் (52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் 2வது பா.ஜ., தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.
பீகாரில், கடந்த ஜூலை 6ம் தேதி, தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்.
இந்நிலையில், தற்போது பாட்னாவில் பா. ஜ. தலைவர் சுரேந்திர கேவத் (52) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். பைக்கில் வந்த இருவர், 4 முறை சுட்டதில் படுகாயமடைந்த கேவத், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினரிடமிருந்து புகார் கிடைத்த பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பா.ஜ., தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 6ம் தேதி பா.ஜ., தலைவர் கோபால் கெம்கா என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


