Idhayam Matrimony

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      தமிழகம்
anbumani 2025-01-03

Source: provided

சென்னை : கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே, பாமக தொடங்கி நேற்று 37ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் கந்தசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி சவுமியா அன்புமணியும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து