Idhayam Matrimony

சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      சினிமா
The-Club 2025-07-28

Source: provided

நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ்  இயக்கும் தி கிளப் என்ற படத்தை Fox movies சார்பில் மது தயாரிக்கிறார். இப்படத்தில் புதுமுகம் சஜன் நாயகனாக நடிக்க நாயகியாக மீனாட்சி நடிக்கிறார். தமிழ் மலையாளத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 அன்று கேரளா  ஆலப்புழாவில் தொடங்கி, பெங்களூர், மைசூர் மற்றும் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. படம் பற்றி இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் கூறுகையில், ஒரு பெண் நடன கலைஞரிடம் ஒரு புத்தகம் கிடைக்கிறது, அதில் ஒரு கிராமத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை ஒருவன் கொலை செய்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது.. அதன் உண்மை தன்மையை அறிய அந்த கிராமத்திற்கு அந்த நடனக் கலைஞர் செல்கிறார். அங்கு சென்று ஆராயும் போது அப்பெண் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்து தெரிய வருகிறது. அந்தப் பெண்ணை அவள் காப்பாற்றினாலா இல்லையா என்பதை சொல்லும் கதை தான் தி கிளப் என்றார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு முரளி, இசை ராஜீவ் ரவி, கலை பின்டோஜாய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து