எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உள்ளவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரன் பவன் கல்யாண், கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு போகிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை அவுரங்கசீப்பின் கதையோடு, கற்பனை கலந்து சொல்லியிருக்கும் படமே ஹரி ஹர வீரமல்லு. முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களை காப்பாற்ற வீரன் ஒருவன் உருவெடுத்தான் என்ற கற்பனை காட்சிகளுடனுடன் உருவாகி இருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். நாயகி நிதி அகர்வாலுக்கு பெரிதாக வேலை எதும் கொடுக்கபடவில்லை. முகலாய மன்னர் அவுரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. கீரவாணியின் இசை படத்திற்கு ஓவர் டோஸ். எழுதி இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா வரலாற்று கதையோடு தனது கற்பனை கதையையும் சேர்த்து, பிரமாண்டமான கொடுத்திருக்கிறார். இந்து இஸ்லாமிய சகோதரரகள் ஒற்றுமையாக வாழும் நாட்டில் பிளவையும் மூர்க்கத்தையும் உருவாக்கும் இது போன்ற கதைகளை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் படத்தை கொடுத்திருந்தால் படம் வெற்றி பெற்று இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


