Idhayam Matrimony

சக்தித் திருமகன் - ஒரு அரசியல் புரோக்கரின் கதை

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      சினிமா
Shakthi-Thirumagan 2025-07-

Source: provided

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், விரைவில் வெளியாக இருக்கும் படம் சக்தித் திருமகன். இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நாயகனும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி பேசுகையில், இந்த சக்தித் திருமகன் படம் ஒரு அரசியல் புரோக்கரின் கதையாகும், தமிழ் சினிமாவில் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது என்று கூறினார். தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், நாம் அனைவரும் பார்த்து வியந்த ஒரு இயக்குனர் தான் அருண் பிரபு. இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். இதற்கு முன் அவர் இயக்கிய அருவி மற்றும் வாழ் படத்திலிருந்து இப்படம் மாறுபட்டு இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து