எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
*நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே
*நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா
*நில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்
* போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி
* கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு
* குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்
* மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்
* வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா
* கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம்
ஞானதேவ்ராவ்
* சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


