எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு பார்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தமுறை 2023ஆம் ஆண்டுக்கான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. டில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.
71-ஆவது தேசிய விருதுகள் விவரம்: தைபேயி - பய் டங் ஸ்டெப் ஆஃப் ஹோப், தெலுங்கு - பகவந்த் கேசரி, தமிழ் - பார்க்கிங்
பஞ்சாபி - கால் ஆஃப் எக்சைட்மெண்ட், ஒடிசா - புஷ்கரா, மராத்தி - ஷியாமச்சி ஆய், மலையாளம் - உள்ளொழுக்கு, கன்னடம் - கண்டீலு - தி ரே ஆஃப் ஹோப்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


