எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தொழில் முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களோடு கலந்துரையாடினார். பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். இந்த நிகழ்வின்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, சி.த. செல்லப்பாண்டியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


