எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : என் உடலில் அ.தி.மு.க. ரத்தம் தான் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு உயிர் அ.தி.மு.க.வுக்கு. இதுதான் எங்களுடைய கொள்கை என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையப்போவதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். என்னை குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர்களுக்கு நிறைய வருமானம் வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். நடக்காத ஒருவிஷயம்.. எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றம் தரும் விஷயம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்பது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கமாட்டேன்.
திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்.. பெரியார் வழியில்... அண்ணா வழியில்... அண்ணாவிற்கு பிறகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்த நான் அவ்வாறு இருக்கமாட்டேன். என் உடலில் அ.தி.மு.க. ரத்தம் தான் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு உயிர் அ.தி.மு.க.வுக்கு. இதுதான் எங்களுடைய கொள்கை.
ஓபிஎஸ் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பொதுச்செயலாளரே விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவே போதுமானது. ஒன்றிணைவோம் வா திட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ. மகாராஜனையே இணைக்க முடியவில்லை; இவர்கள் ( தி.மு.க.) எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


