எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை அன்றைய தினம் தொட்டு இருந்தது. அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் விலை சரியவும் தொடங்கியது.
இடையில் சற்று விலை கூடினாலும், மற்ற நாட்களில் குறைந்த வண்ணமே இருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கு முன் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


