Idhayam Matrimony

பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்: திருமாவளவன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

திருச்சி, 'பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை' என திருமாவளவன் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: பீஹாரில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லு முல்லுகள் நடைபெறுவதாக தெரிகிறது.

குறிப்பாக பா.ஜ.வுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்கள் எல்லாரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும், வெளி மாநிலங்களில் இருந்து பலரை பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், அவர்களை ஓட்டளிக்க செய்வது, கடந்த லோக்சபா தேர்தலிலும் செய்திருக்கிறார்கள். அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும்  வலியுறுத்தி வருகிறோம். 

தமிழகத்திலும் அப்படி செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகுகின்றன. அவர்கள் இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் கமிஷன் இப்படி ஒரு சார்பாக செயல்படுவது, ஜனநாயக விரோதம். இதனால் தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது சிதறுகின்றன.

 இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து