எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்கோ, அமெரிக்கா வரிவிதிப்புககு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.
ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள் என்று விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக பேசிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிவிதிப்பை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும். புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடியில் தொழில்துறை மாநாடு: 32,554 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2,530 கோடி மதிப்பில் 5 புதிய திட்டங்களும் தொடக்கம்
04 Aug 2025துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-08-2025.
05 Aug 2025 -
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு 17 பேர் பலி; 50 பேரின் கதி என்ன? பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்
05 Aug 2025டேராடூன், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர்.
-
2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
05 Aug 2025சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா பதில்
05 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
-
கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
05 Aug 2025மதுரை, கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பினார் கவர்னர் ரவி
05 Aug 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டால், தமிழக அரசு கோர்ட்டை அணுகும் என அமைச்சர் கோவி செழியன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கலைஞர்
-
ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்: மோடி சாடல்
05 Aug 2025புதுடில்லி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிலிப்பைன்ஸ் அதிபர் சந்திப்பு: இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
05 Aug 2025புதுடெல்லி, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
-
பீகாரில் நடத்த திட்டமிட்டிருந்த ராகுலின் யாத்திரை ஒத்திவைப்பு
05 Aug 2025பாட்னா, பீகாரில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் இணைந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டிருந்த ‘வோட் அதிகார் யாத்திரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது
05 Aug 2025வாஷிங்டன், அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட் செய்துதான் விசா பெற முடியும் என அறிவிப்பு வெளியாகிறது.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பார்லி., இரு அவைகளும் ஒத்திவைப்பு
05 Aug 2025டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால்
-
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
05 Aug 2025சென்னை, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கட்டுமான பணியில் தொய்வு: அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர்
05 Aug 2025விருதுநகர், விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமானம் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்து கொண்டார்.
-
பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்: திருமாவளவன் குற்றச்சாட்டு
05 Aug 2025திருச்சி, 'பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள்; கார்கேவுக்கு கிரண் ரிஜூஜூ பதில்
05 Aug 2025புதுடில்லி, ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளித்ததுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்; அவருக்கு மத்திய அமைச்சர் க
-
கிளாம்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம், கொளத்தூரில் பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட ரூ.28 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Aug 2025சென்னை, கிளாம்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம், கொளத்தூரில் பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட ரூ.28 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
ரூ.75 ஆயிரத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை..!
05 Aug 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனையானது.
-
தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 9-ல் திறந்து வைக்கிறார்
05 Aug 2025தாம்பரம், தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9-ம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா வரிவிதிப்புக்கு ரஷ்யா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, அமெரிக்கா வரிவிதிப்புககு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
-
அரசு பஸ்சில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா? தமிழ்நாடு அரசு விளக்கம்
05 Aug 2025சென்னை, பெண் பயணி வீடியோ பதிவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர், மகாதேவ் வெற்றி: பிரதமர் மோடிக்கு எம்.பி.க்கள் பாராட்டு
05 Aug 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்
-
மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
05 Aug 2025சென்னை, மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா மீதான ட்ரம்ப் குற்றச்சாட்டு: சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு மறுப்பு
05 Aug 2025அமெரிக்கா, இந்தியா மீதான ட்ரம்பின் குற்றச்சாட்டு தவறானது சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை என அமெரிக்காவுக்க இந்தியா பதிலளித்துள்ளது.