எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு (MPC) ஆகஸ்ட் 4 அன்று தொடங்கிய கூட்டத்தின் முக்கிய முடிவுகளை நேற்று ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். பலரின் கணிப்புகளை போலவே இக்கூட்டத்தில் ஆர்.பி.ஐ. தனது ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
காலாண்டு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும். இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.பிப்ரவரி முதல் 3 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


