எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,380 ரூபாய்க்கும், சவரன், 75,040 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 07) தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 9,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 75,200 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470க்கு விற்பனையானது. தங்கம் விலை முதல்முறையாக, புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.75,760 விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


