Idhayam Matrimony

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைவு: ஜப்பானில் மக்கள் தொகை சரிவு

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      உலகம்
Baby

டோக்கியோ, ஜப்பானில் குழந்தை பெறறுக்கொள்ள ஆர்வம் காட்டாததால் அந்த நாட்டின் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும் இளைய தலைமுறையினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் 2 மடங்கு உயர்ந்தது. கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை சரிவாக இது கருதப்படுகிறது. எனவே மக்கள் தொகை சரிவால் ஏற்படும் நெருக்கடியை ‘அமைதியான அவசர நிலை’ என பிரதமர் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து