Idhayam Matrimony

பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கும் பர்தா

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      சினிமா
Bardha 2025-08-12

Source: provided

சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா தற்போது பர்தா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி பேசிய இயக்குனர் பிரவீன் காண்ட்ரேகுலா, ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம் பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் தலை எழுத்து முற்றிலும் மாறுகிறது. அப்படி என்ன நடக்கிறது என்பதுதான் ஒரு வரிக்கதை என்றார். ஆனந்த மீடியா விஜய் டோங்கடா, ஸ்ரீனிவாசுலு பி.வி மற்றும் ஸ்ரீதர் மக்குவா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த பர்தா படத்தில் ராக் மயூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 22 அன்று தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து