Idhayam Matrimony

துணை முதல்வர் உதயநிதியுடன் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Udhayanidhi-Kapildev 2025-0

Source: provided

சென்னை : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்து பேசினார்.

கிரிக்கெட் ஜாம்பவான்... 

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உடனான சந்திப்பு அருமையாக இருந்தது. அவரது பயணம் நம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. 

கபில்தேவ் பாராட்டு...

விளையாட்டுத் துறையில் தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை கபில்தேவ் பாராட்டினார். கிரிக்கெட்டைத் தாண்டி, குறிப்பாக கோல்ப் விளையாட்டை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து