எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் இது 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் தேக்கம் அடைந்தது. இருந்த போதிலும் ஜப்பானின் பொருளாதாரம் உயர்ந்த வண்ணம் உள்ளது. முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது நடப்பு காலாண்டில் 1 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


