எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சுதந்திர தினத்தையொட்டி நடிகர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட டுவிட்டர் பதிவு., மதச்சார்பற்ற சமூக நீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும் மதசார்ப்பின்மை சகோதரத்துவம் நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள் தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம் இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


