எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜார்க்கண்ட் அரசுக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது.
டி.ஜி.பி. அனுராக் குப்தாவுக்குப் பணி நீட்டிப்பு கோரிய ஜார்க்கண்ட் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனிடையே, அனுராக் குப்தாவை தற்காலிக டி.ஜி.பி.யாக ஜார்க்கண்ட் அரசு நியமித்ததற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
மாநிலத்தின் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருக்க வேண்டும். அவரது பதவிக்காலம் 6 மாதம் நிலுவையில் இருக்க வேண்டும். டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவர் 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்தது. இது மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


