எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிடடு நெல்லை - மைசூருக்கு இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லை - மைசூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து வரும் 26-ந் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 8.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06241) மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து 27-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06242) மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


