முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Premalatha 2025-08-20

Source: provided

விருத்தாசலம் : சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் மாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசார பயணம் மேற்கொண்டார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் காலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்ககுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

கேப்டன் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற தொகுதி விருத்தாசலம் தொகுதி. இங்கு வந்தவுடன் கேப்டனுடைய நினைவுகள் வந்து செல்கிறது. நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவேனா? என கேட்கிறீர்கள். இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. கூட்டணி முடிவாக வேண்டும். எத்தனை சீட் கிடைக்கிறது என தெரிய வேண்டும். யாருக்கு எந்த தொகுதி என்பதை பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்க முடியும். நிச்சயமாக ஜனவரி 9-ந்தேதி கடலூருக்கும் திட்டக்குடிக்கும் நடுவில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து