Idhayam Matrimony

அந்த 7 நாட்கள் படத்தில் மீண்டும் இணைந்த பாக்யராஜ்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      சினிமா
Those-7-Days 2025-08-26

Source: provided

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரிக்கும் படம் அந்த 7 நாட்கள். அறிமுக இயக்குனர் எம். சுந்தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அஜித்தேஜ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீஸ்வேதா நடித்துள்ளார். பாக்யராஜ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், செம்புலி ஜெகன், மற்றும் பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் கபீர்தாஸ் கூறுகையில், இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் 'அந்த 7 நாட்கள்' படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இயக்குநர் பாக்யராஜிடம்  அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். சென்னை மற்றும் கொடைக்கானலில் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. என்றார். இயக்குனர் எம். சுந்தர் பேசுகையில், கதையில் 7 நாட்களுக்குள் ஒரு அசம்பாவிதம் நடக்க இருக்கிறது. அது நடந்ததா.. தடுக்கப்பட்டதா என்பது தான் ஒரு வரிக்கதை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து