எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சின்னர் வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) , செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 10-வது வரிசையில் உள்ள லாரென்சோ முசெட்டி (இத்தாலி) 6-7 (3-7), 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் பெரிகார்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


