Idhayam Matrimony

லோகா சேப்டர் 1 சந்ரா

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      சினிமா
Loka-Chapter-1-Chandra 2025

Source: provided

படத்தின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சண்டையிலிருந்து தப்பித்து, பெங்களூர் வருகிறார் கல்யாணி. அங்கு அவர் தன் அடையாளத்தை மறைத்து மக்களோடு மக்களாக வாழ்கிறார். அதே ஊரில் இரவு நேரங்களில் சிலரை கடத்தி உடல் உறுப்பு திருடும் கும்பல் சுற்றி  திரிய, அதில் ஒருவருடன் கல்யாணிக்கு மோதல் ஏற்படுகிறது. அவரை கல்யாணி புரட்டி எடுக்கிறார். கல்யாணி யார், எதற்காக இங்கே வந்துள்ளார் என்ற பல பரபரப்புகளே மீதிக்கதை.  கல்யாணி ஆரம்பத்தில் தன் சக்தி வெளியே தெரியகூடாது என பொறுத்து பொறுத்து சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் சக்தியை வெளிக்கொண்டு வரும் இடத்தில் மாஸ் காட்டுகிறார். கல்யாணி காதலராக நஸ்லான் வந்து போகிறார். படத்தில் வில்லனாக வருவது சாண்டி மாஸ்டர் தான், அவரும் படம் முழுவதும் ஒரு ஆணாதிக்க திமிருடன் வருகிறார். ஒளிப்பதிவு, கல்யாணி ஹீரோக்களுக்கு நிகராக ஸ்டண்ட் காட்சியில் கலக்கியுள்ளார். படத்தின் ஆரம்பம் ஆமர்க்களம் என்றாலும் கடைசியில் சுவாரஸ்யம் சற்று குறைந்து போகிறது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து