Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      சினிமா
Gandhi-Mirror 2025-09-01

Source: provided

ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்க, பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா நாயகனாக நடிக்க, நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சணா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாலா, “காரைக்காலில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்று இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அமுதவாணன் அண்ணன் தான். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக உயர்வதற்கு, எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னை அரவணித்து அழைத்து சென்ற அமுதவாணன் அண்ணனுக்கு என் நன்றி. என்னைப் பற்றி நல்ல செய்திகளாக வெளியிட்டு என் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து