எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜி.எஸ்.டி. குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலமாக ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்பதை ஒரு நாடு 9 வரிகள் என மாற்றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்களும் அடங்கும். 2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கையில் எளிமையான ஜி.எஸ்.டி. 2.0-ஐ காங்கிரஸ் கோரியிருந்தது.
மொத்த ஜி.எஸ்.டி.யில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பைகளில் இருந்து வருகிறது. ஆனால், கோடீஸ்வரர்களிடமிருந்து 3% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேநேரம், அவர்களுக்கு சாதகமாக கார்ப்பரேட் வரி விகிதம் 30%-லிருந்து 22-ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு தற்போது விழித்துக்கொண்டு ஜி.எஸ்.டியை மறுசீரமைத்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். அதேநேரம், ஜி.எஸ்.டி. குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


