எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
’தங்கம்..’ எத்தனையோ உலோகங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இதற்கு இருக்கும் மதிப்பே தனிதான். பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1920-ம் ஆண்டு ரூ.21-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று (செப்டம்பர் 6) புதிய உச்சம் தொட்டு ரூ.80,040 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 ஆக விற்பனை ஆனது. அந்த வகையில், தங்கம் விலை உயர்ந்து வந்த பாதையை காண்போம்.
(ஒரு பவுன்) 1920-ம் ஆண்டு - ரூ.21, 1935-ம் ஆண்டு - ரூ.24, 1945-ம் ஆண்டு-ரூ.48, 1955--ம் ஆண்டு - ரூ.64, 1970-ம் ஆண்டு- ரூ.144,
1980-ம் ஆண்டு - ரூ.1,000, 2001-ம் ஆண்டு - ரூ.3 ஆயிரம், 2006-ம் ஆண்டு - ரூ.6 ஆயிரம், 2009-ம் ஆண்டு - ரூ.10 ஆயிரம், 2010- ம் ஆண்டு - ரூ.15 ஆயிரம், 2016-ம் ஆண்டு - ரூ.20 ஆயிரம், 2019-ம் ஆண்டு - ரூ.25 ஆயிரம், 2020-ம் ஆண்டு - ரூ.30 ஆயிரம், 2021-ம் ஆண்டு - ரூ.35 ஆயிரம், 2022-ம் ஆண்டு - ரூ.40 ஆயிரம், 2023-ம் ஆண்டு - ரூ.45 ஆயிரம், 2024 (மார்ச் 28)-ம் ஆண்டு - ரூ.50 ஆயிரம், 2024 (ஏப்ரல் 3)-ம் ஆண்டு - ரூ.52 ஆயிரம், 2024 (மே 20)-ம் ஆண்டு - ரூ.55 ஆயிரம், 2024 (செப்டம்பர் 24)-ம் ஆண்டு - ரூ.56 ஆயிரம், 2024 (அக்டோபர் 19)-ம் ஆண்டு - ரூ.58 ஆயிரம், 2024 (அக்டோபர் 29)-ம் ஆண்டு - ரூ.59 ஆயிரம், 2025 (ஜனவரி 22)-ம் ஆண்டு - ரூ.60 ஆயிரம், 2025 (மார்ச் 14) -ம் ஆண்டு - ரூ.66 ஆயிரம், 2025 (ஏப்ரல் 12)--ம் ஆண்டு - ரூ.70 ஆயிரம், 2025 (ஜூலை 23)--ம் ஆண்டு - ரூ.75 ஆயிரம், 2025 (ஆகஸ்டு 29)-ரூ.76 ஆயிரம், 2025 (செப்டம்பர் 5)--ம் ஆண்டு - ரூ.78 ஆயிரம், 2025 (செப்டம்பர் 6)--ம் ஆண்டு - ரூ.80 ஆயிரம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


