Idhayam Matrimony

பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      உலகம்
UN 2023-12-09

Source: provided

நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண வலியுறுத்தியும், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் இரு தனித்தனி நாடுகள் என்ற திட்டத்தை அமல் செய்ய வலியுறுத்தியும் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது. மொத்தமாக இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்ததால், தீர்மானம் நிறைவேறியது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து