எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். மந்திர சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த நாயகன் தேஜா சஜ்ஜா எப்படி இதனை முறியடிக்கிறார் என்பதை பிரமாண்டமாக சொல்வதே மிராய் படம். நாயகன் தேஜா சஜ்ஜா அருமையாக நடித்து கைதட்டல் பெறுகிறார். வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, நாயகி ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக உள்ளன. கதையாசிரியர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கர்ணம் கூட்டணியில் படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, கிராபிக்ஸ் காட்சிகளுடன் மந்திர புத்தகம், மந்திர ஊர், மந்திர வித்தைகள் என படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில், ‘மிராய்’ ஒரு முறை பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


