எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி த.வெ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தை தொடங்கினார். இதற்காக திருச்சி மாநகர போலீஸார் 23 நிபந்தனைகளை விதித்து, பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். ஆனால், போலீஸாரின் நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் பின்பற்றவில்லை. மேலும், தனியார், அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தி இருந்தனர்.
இதையடுத்து, திருச்சி த.வெ.க. தெற்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்ய சோழன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இமய தமிழன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் விக்னேஷ்குமார், மகளிர் அணி மாவட்டத் தலைவர் துளசிமணி மற்றும் சிலர் மீது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


