Idhayam Matrimony

வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி திரிபுரா பயணம்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

அகர்தலா, பிரதமர் மோடி வருகிற 22-ம் தேதி திரிபுரா பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அவர் மீண்டும் வருகிற 22-ம் தேதி திரிபுரா மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு திரிபுரேஸ்வரி ஆலய சீரமைப்பு திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். அதோடு அந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகளையும் பிரதமர் மோடி நடத்த உள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திரிபுரேஸ்வரி ஆலய சீரமைப்பு திட்டம் ரூ.51 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து