எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போரன் : ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர். அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் (39 வயது) 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 2011-இல் டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து டிச.18, 2024-இல் ஓய்வு பெற்றார். பிஜிடி தொடர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஆஸி.யின் பிரபலமான டி20 லீக்கான பி.பி.எல். (பிக் பாஷ் லீக்கில்) சிட்னி தண்டர் அணிக்காக விளையாடுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


