எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க.வின் முறையீடு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபானியின் வீட்டிற்கு நேற்று தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சென்றனர். கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் திட்டமிட சதி இது குறித்து சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க.வின் முறையீடு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார். இன்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


