எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சில இளைஞர்களை குறிவைத்து பொறியில் சிக்க வைக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்கும் கதைதான் பல்டி. ஷேன் நிகம், சாந்தனு அவர்களது நண்பர்கள் கபடி விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி, கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார் வில்லன் செல்வராகவன். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதை ஆக்ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி. நாயகன் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல் மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சாந்தனு, அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் அருமை. எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை காட்டி இருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார். மொத்தத்தில், ஒரு முறை பல்டி யடிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


