Idhayam Matrimony

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. சார்பில் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
Mdu-Cort

Source: provided

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. மனு தாக்கல் செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து