எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியேரினார்.
கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தன்று கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தார். தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல் சென்னை வந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.
இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் தனது காரில் புறப்பட்டார். தனது பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழலில் விஜய் சென்ற நிலையில், அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை என்பதால் “கரூர் செல்கிறாரா?” என்ற பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். விஜய் சென்றதும் அவரது வீட்டிற்கு பட்டினம்பாக்கம் போலீசாரும் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2025.
29 Sep 2025 -
சசிகுமார் நடிக்கும் புதிய படம்
29 Sep 2025ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.
-
அந்த 7 நாட்கள் விமர்சனம்
29 Sep 2025ஏழு நாட்களில் மரணிக்கப்போகும் தனது காதலியை நாயகன் காப்பாற்றும் கதைதான் அந்த 7 நாட்கள்.
-
இரவின் விழிகள் இசை வெளியீட்டு விழா
29 Sep 2025மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’.
-
பல்டி திரைவிமர்சனம்
29 Sep 2025வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சில இளைஞர்களை குறிவைத்து பொறியில் சிக்க வைக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்கும் கதைதான் பல்டி.
-
ரைட் திரைவிமர்சனம்
29 Sep 2025ஒரு மர்ம நபரிடம் சிக்கிக்கொள்ளும் காவல் நிலையம் எப்படி மீட்கப்படுகிறது எனபதைச் சொல்லும் கதை தான் ரைட் படம். கதாபாத்திரமாக கதைக்கு ஏற்ப நட்டி நடித்திருக்கிறார்.
-
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்
29 Sep 2025பீஜிங் : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
-
விதார்த் நடிக்கும் மருதம்
29 Sep 2025விதார்த் நடிப்பில், V கஜேந்திரன் இயக்கத்தில், சி. வெங்கடேசன் தயாரிப்பில், விவசாயியின் வாழ்வியல் பற்றி பேசும் படம் தான் மருதம்.
-
ஒரே நாளில் 2 முறை உயர்ந்து புதிய உச்சம்: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 86 ஆயிரத்தை தாண்டியது
29 Sep 2025சென்னை : ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
29 Sep 2025சென்னை : கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் கேட்டறிந்தார் ராகுல்
29 Sep 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி த.வெ.க. தலைவர் விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணத்திட்டம் தேதி மாற்றம்
29 Sep 2025சென்னை : அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா
29 Sep 2025புதுடெல்லி : கரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள ஹேமமாலினி எம்.பி.
-
விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்தார்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் : எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்
29 Sep 2025சென்னை : அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் பெருந்துயரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
29 Sep 2025சென்னை : கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.
-
தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை பொருட்படுத்த தேவையில்லை : அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
29 Sep 2025விருதுநகர் : வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்று அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள
-
மிகப்பெரிய சதிவலை உள்ளது: கரூர் நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : நீதிமன்றத்தில் த.வெ.க. கோரிக்கை
29 Sep 2025மதுரை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
29 Sep 2025சென்னை : புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.30ம் தேதி) முதல் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு
29 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரைவை தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி.
-
இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்ய விதிமுறைகள் உள்ளன: தமிழக அரசு தகவல்
29 Sep 2025சென்னை, இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்ய விதிமுறைகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கரூர் சம்பவத்தில் 2-வது நாளாக விசாரணை: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை : அருணா ஜெகதீசன் பேட்டி
29 Sep 2025கரூர் : கரூர் சம்பவத்தில் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதால், இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் தேவை என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்
-
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. சார்பில் மனு தாக்கல்
29 Sep 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க.
-
கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது
29 Sep 2025கரூர் : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்