Idhayam Matrimony

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கார்கே

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      இந்தியா
Malligarjuna 2023-07-27

டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

காய்ச்சல் மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) கடந்த அக். 1-ம் தேதி காலை அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால் பேஸ்மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கார்கே நேற்று காலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரது உடல்நலம் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது. விரைவில் அவர் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து