Idhayam Matrimony

எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை : எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப்பட்டி யலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், "ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை. எனவே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 621 போலீஸ் எஸ்.ஐ.க்கள், 129 தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து