எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இ.பி.எஸ். சந்தாதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொவை உயர்த்த பரிசீலினை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் தோறும் பி.எப். கணக்கிற்கு 12 சதவீத தொகை கழிக்கப்படுகின்றது. நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இதில் ஒரு பகுதி பி.எப். கணக்கிற்கும், ஒரு பங்கு இ.பி.எஸ். கணக்கிற்கும் செல்கிறது.
பி.எப். உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு பெரிய நிதியை பெறுகிறார்கள். மேலும் இ.பி.எஸ். மூலம் மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது. ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 பெறுகிறார்கள். இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்பது குறித்து நீண்டகாலமாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், இ.பி.எஸ். திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000- த்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து இ.பி.எப்.ஓ அமைப்பு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெங்களூரூவில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


