எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.
8 லீக் போட்டிகள்...
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கான போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அனைத்து அணியும் 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இடத்திலும் இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது.
2 போட்டிகளிலும்...
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் 1 போட்டியில் வெற்றி 1-ல் தோல்வி என 3,4,5 இடங்கள் முறையே உள்ளனர். 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தவர்களில் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 6,7,8 இடங்களில் உள்ளனர். ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


