எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : ட்ரம்பின் அமைதி முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித்தலைவர் மரியா மச்சாடோ வென்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த நிலையில், நோபல் பரிசு தேர்வில் ட்ரம்ப் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? என ரஷிய அதிபர் புதினிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் நான் முடிவு எடுக்க முடியாது. ஆனால் பல ஆண்டுகளாக ஏன் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உண்மையிலேயே அவர் (ட்ரம்ப்) நிறைய செய்துள்ளார். காசா போர் நிறுத்தம் அமலில் வந்தால், அது வரலாற்றுப்பூர்வ சாதனையாக இருக்கும்’ என்று கூறினார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா மச்சாடோ குறித்து எதுவும் கூறாத புதின், அமைதிக்காக எதுவும் செய்யாத நபர்களுக்கும் கடந்த காலங்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


