எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரயில் நிலையங்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின்படி, முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ரயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பிரத்யேக காத்திருப்பு அறை மற்றும் நடைமேடைகளை எளிதில் அணுகிட போதிய வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும் தேவையான இடங்களில் நடைமேம்பாலம், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் நாட்டில் முதல் முறையாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 76 ரயில் நிலையங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த பட்டியலில் சென்னை எழும்பூர் நிலையமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


