எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், தீவிர புயலாகவே கரையை கடந்தது. புயலின் வேகம் மணிக்கு 12கி.மீ. ஆக குறைந்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மோந்தா புயல் கரையைக் கடந்தபோது சென்னையில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தென்சென்னையில் முதலில் மழை குறையும், வடசென்னையில் படிப்படியாக மழை குறையும் நேற்று பிற்பகலுக்குப்பின் மழைக்கான வாய்ப்பு மிகக்குறைந்து ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


