எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார்.
இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின்போது இந்திய அரசின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதன்படி வருகிற நவம்பர் 4-ந்தேதி அவர் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும், இந்தியாவில் 2 நாட்கள் தங்கியிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இஸ்ரேல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


