எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்நிலையில், மத்தியபிரதேசம் ரிவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிபெற்றது. பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என முடிவெடுத்தோம். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் தலைவர்களையே தாக்கினோம். பயங்கரவாதிகள் உள்ள இடங்களிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு கட்டமைப்புகள், பொதுமக்களை குறிவைக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கத்தை சாதித்தோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு வலிமையான செய்தியை அனுப்பினோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


